செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாக இருக்கும் : பெங்களூர் இந்திய அறிவியல் மையம் Jul 16, 2020 5283 இந்தியாவில் செப்டம்பர் முதல் நாளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 35 லட்சமாக இருக்கும் எனப் பெங்களூர் இந்திய அறிவியல் மையம் கணித்துள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தைச் சேர்ந்த வல்ல...